Sev puri recipe in tamil – Masala puri bhel puri roadside madras samayal சேவ் பூரி chaat mumbai easy sev gram flour nooddles
சேவ் பூரி – Sev puri recipe in tamil
தேவையான பொருட்கள் – Ingredients
மைதா தட்டைகள் அல்லது பாப்டி – 18
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – 1
தக்காளி – 2
மாங்காய் – பாதி
பூண்டுச் சட்னி – 2 டீஸ்பூன்
இனிப்புச் சட்னி – 2 டீஸ்பூன்
பச்சைச் சட்னி – 4 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
வறுத்த சீரகத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்
ஓமப்பொடி (சேவ்) – அரை கப்
கொத்தமல்லி – சிறிதளவு
வறுத்த கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
தயிரின் நன்மைகள் – Curd uses tamil
செய்முறை – Directions
- வெங்காய, தக்காளி, மாங்காய் ஆகிய மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு அகலமான தட்டில் ஆறு தடைகளை வரிசையாக வைத்து அதன்மேல் சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை மசித்து போடவும்.
- அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
- பின்னர் அதில் இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி, பூண்டு சட்னி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றவும்.
இளநீர் நன்மைகள் – Tender coconut health benefits
- பிறகு வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா, ஓமப்பொடி மற்றும் கால் டீஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்க்கவும்.
- அதன் மீது சிறியதாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, மாங்காய், வறுத்த கடலை பருப்பை தூவி விடவும்.
- இப்போது சுவையான சேவ் பூரி தயார்😍😍😍😍.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்! – Health Benefits of Beetroot
இந்த வடிவ பற்களை உடையவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் – Shape of your teeth
வேப்பம் பூ துவையல் – Neem leaves thuvaiyalமுள்ளங்கி மருத்துவ பயன்கள் | Radish benefits in Tamil